அடுத்த 24 மணி நேரத்திற்கு வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர்,காஞ்சிபுரம்,இராணிப்பேட்டை, திருப்பத்தூர் கிழக்கு, சித்தூர்,தருமபுரி,சென்னை விழுப்புரம்,சேலம்,கள்ளக்குறிச்சி, கடலூர்,புதுவை, நாமக்கல் மலை பகுதி செங்கல்பட்டு,பெரம்பலூர்,அரியலூர்,காரைக்கால்,மயிலாடுத்துறை,நாகை,தஞ்சை,திருவாரூர்,திருச்சி வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்கள் ஆன கோவை நீலகிரி திருப்பூர் & தென் தமிழகமேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் (குமரி தவிர) மிதமான முதல் சற்று கனமழை பெய்யும்..
வேலூர் மண்டலத்தில் (வேலூர்,தி.மலை,சித்தூர் ,செங்கல்பட்டு,காஞ்சிபுரம்,திருவள்ளூர்,திருப்பத்தூர் கிழக்கு (ஆம்பூர் ,வாணியம்பாடி தாலுக்கா) உள்ள மாவட்டங்களில் நள்ளிரவு 12 மணி முதல் நாளை நண்பகல் வரை விட்டு விட்டு மழை பெய்யும்...