ராணிப்பேட்டை மாவட்டத்தில் மழை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை தொடங்கி நேற்று காலை வரை பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக கலவையில் 48.2 மி.மீ., மழை பெய்தது.
நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை பெய்த மழை விவரம்:
- ராணிப்பேட்டை: 16.8 மிமீ.
- பாலாறு அணைக்கட்டு: 18.4 மிமீ.
- வாலாஜா: 9 மிமீ.
- அம்மூர்: 3 மிமீ.
- ஆற்காடு: 28.4 மிமீ.
- அரக்கோணம்: 9.2 மிமீ.
- மின்னல்: 16.4 மிமீ.
- காவேரிப்பாக்கம்: 35 மிமீ.
- பனப் பாக்கம்: 42.8 மிமீ.
- சோளிங்கர்: 6.2 மிமீ.
- கலவை: 48.2 மிமீ.
மாவட்டத்தில் பெய்த மொத்த மழை: 223.4 மிமீ.
மாவட்ட சராசரி: 21.22 மிமீ.
இந்த மழையால் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் மீன் வளர்ப்புக்கு நன்மை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.