*சிறுநீரக கற்கள் கரைய ஒரு எளிய இயற்கை வைத்தியம் சூரணம் செய்முறை விளக்கம்*

👉 *தேவையான மூலிகைகள்*

1. சிறு நெருஞ்சில் பொடி - 25g
2. நீர் முள்ளி இலை பொடி - 25g
3. கண்ணுபீளை பொடி - 25g
4. மாவிலிங்கம் பட்டை பொடி - 25g
5. வாழைத்தண்டு பொடி - 25g

👉 *செய்முறை விளக்கம்*

✍🏽 மேற்கூறிய மூலப்பொருட்கள் அனைத்தையும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வாங்கி கொள்ளுங்கள்

✍🏽 முடிந்தால் மூலப்பொருட்களாக வாங்கி அரைத்து கொள்ளுங்கள் அல்லது பொடியாக வாங்கி கலந்து கொள்ளுங்கள்

👉 *பயன்படுத்தும் முறை*

தினசரி காலை மற்றும் இரவு உணவுக்கு 2 மணி நேரம் முன் 200மி சுடுநீரில் 1 ஸ்பூன் அளவு கலந்து குடிக்கவும்

இதை தொடர்ந்து 10 நாட்கள் எடுக்கவும்

👉 *மருத்துவ நன்மைகள்*


1. 5 mm வரை உள்ள சிறுநீரக கற்கள் உடனடியாக கரையும், அதற்கும் மேல் உள்ளவைக்கு 10 நாட்களுக்கு மேல் எடுக்கவும்

2. சிறுநீரக எரிச்சல் குறையும்

3. சிறுநீரக வலி,வீக்கம் சரியாகும்

அனைத்து வயதினருக்கும் ஏற்றது

💞 *ரிஷிநேத்ரா* 💞