இந்தியாவில் சூரியகிரகணம் மாலை 5.11 மணியளவில் தொடங்கி, 6.27 மணி வரையில் நிகழ்கிறது. குஜராத்தின் துவாரகா நகரில் அதிகபட்சமாக 1 மணிநேரம் 45 நிமிடங்களும், மும்பையில் 1 மணிநேரம் 19 நிமிடங்களும், சென்னையில் சூரிய கிரகணம் 30 நிமிடங்கள் வரை நீடிக்கும் எனவும், குறைந்தபட்சமாக கொல்கத்தாவில் 12 நிமிடங்கள் வரை சூரிய கிரகணம் நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சூரிய கிரகணத்தை கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து நேரலையில் காணுங்கள்:


https://www.youtube.com/watch?v=evJBhD-Oigc