தமிழக அரசில் பேராசிரியர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

காலியிடம் 

காலியிடம் : இடங்கள்
சீனியர் பேராசிரியர் 24
பேராசிரியர் 82
ஜூனியர் பேராசிரியர் 49
மொத்தம் இடங்கள் 155
 


பாடப்பிரிவு : 

தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், வரலாறு, நிலவியல் உட்பட பல பிரிவுகள் உள்ளன. 

கல்வித்தகுதி : குறைந்தது 50 சதவீத மதிப் பெண்ணுடன் தொடர்புடைய பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 

வயது : 

31.7.2022 அடிப்படையில் 57 வயதுக்குள் இருக்க வேண்டும். 

தேர்ச்சி முறை : 

ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு .

விண்ணப்பிக்கும் முறை : 


ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ.500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. 

கடைசிநாள் : 

பின்னர் அறிவிக்கப்படும்.

விபரங்களுக்கு : http://trb.tn.nic.in