தூதுவளைப் பொரியல் | Thuthuvalai Kerai Poriyal

தேவையான பொருள்கள் அளவு
முள் நீக்கிய தூதுவளை 10 கிராம் இலை
சின்ன வெங்காயம் 5
நல்லெண்ணெய் 2 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவுசெய்முறை :


தூதுவளை இலை, சின்ன வெங்காயம் இரண்டையும் பொடிப் பொடியாக அரிந்து நல்லெண்ணெய் போட்டு வதக்கி, தேவைக்கு ஏற்ப உப்புச் சேர்த்து இறக்கவும். இதை காலை, மாலை என மூன்று நாட்கள் சாப்பிட்டால் இருமல், இளைப்பு போன்றவை குணமாகும்.