அன்னையர் தின வாழ்த்துக்கள் 2022

கண்கள் இல்லாமல் ரசித்தேன்
காற்றே இல்லாமல் சுவாசித்தேன்
கவலைகள் இல்லாமல் வாழ்ந்தேன்
என் தாயின் கருவரையில் மட்டும்
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

அன்னையர் தினம் 2022 – Mothers Day Date 2022


அன்னையர் தினம் வாழ்த்துக்கள் 2022:

அன்பின் மொழியை அறிமுகம்
செய்யும்.. அற்புத கடவுள் அம்மா ..!
அன்னையர் தின வாழ்த்துக்கள்.. 

அன்னையர் தின வாழ்த்துக்கள்:-Annaiyar Dhinam Kavithaigal:-Annaiyar Dhinam Kavithaigal in Tamil 2022:-

ஓர் அரவணைப்பில் உங்கள் மொத்த அழுகையையும் போக்கும் ஒரே ஆள் அம்மா தான். 

எந்த வைத்தியமும் அம்மாவின் கட்டிப்பிடி வைத்தியத்திற்கு நிகரானது அல்ல

அன்னையர் தினம் கவிதைகள்:


மனிதனை மனிதன் சுமக்காவிடில், மனித குலமே அழிந்திருக்கும்.
 சுமையென பாராமல், சுகமாய் சுமக்கும் அனைத்து அன்னையருக்கும் 
அன்னையர் தின வாழ்த்துக்கள்!.
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் 

2022 – mother’s day quotes in tamil:-

கனவு, ஆசை, இலட்சியம் ஆகியவற்றை கலைத்து தன் குடும்பத்திற்காக வாழும் அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்!

Annaiyar Dhinam Valthukkal 2022