மார்ச் 10, 2022
பெயரில்லா
BREAKING | தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!
DayaluAmmal Hospitalised
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாள் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.