பெலாரஸில் ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்திருந்தது. இதையடுத்து உக்ரைன் நாட்டின் பிரதிநிதிகள் பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தைக்காக வந்து கொண்டிருப்பதாக ரஷ்ய செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

ரஷ்ய தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரேனிய தூதுக்குழு பெலாரஸ் நாட்டின் Gomel நகருக்கு செல்கிறது.  பெலாரஸ் அதிபர் லுகாஷென்கோ, உக்ரைன் அதிபருடன் தொலைபேசியில் பேசிய நிலையில், உக்ரைன் தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக உக்ரேனிய ஊடகங்களும் தெரிவித்துள்ளது.

BREAKING Ukraine agrees to Russian request for talks in Gomel, Belarus. 


Ukraine had earlier refused talks as Belarus was being used by Russians to attack Ukraine. No preliminary conditions by Russians for talks. Russian team already in Belarus while Ukraine sending team now