ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று 68 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை 43836 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது

இதுவரை 42893 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

இன்றைய இறப்பு - 0. மாவட்டத்தில் இதுவரை 779 பேர் உயிரிழந்துள்ளனர்

164 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்