கடுக்காய் ஊறுகாய்

தேவையான பொருள்கள் அளவு
கொட்டை நீக்கிய கடுக்காய் அரை கிலோ
புளித்த மோர் ஒரு லிட்டர்
பெருங்காயத் தூள் 50 கிராம்
இந்துப்பு 100 கிராம்


    

செய்முறை :


மேற்கண்ட அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்திரத்தில் போட்டு ஒருவாரம் வரை வெயிலில் வைக்கவும். பிறகு கடுக்காயை மட்டும் தனியாக எடுத்து, குறைந்த அளவில் காரம் மற்றும் எண்ணெய் சேர்த்து ஊறுகாய் போல செய்து பயன்படுத்தவும். இதை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் முழுமையாகக் குணமாகும்.