ராணிப்பேட்டை நெடுஞ்சாலை கோட்டத்திற்கு உட்பட்ட சாலை ஓரங்களில் நடுவதற்கு 1000 மரக் கன்றுகளை திமுக மாநில சுற்றுச்சூழல் துணை செயலாளர் வினோத் காந்தி நேற்று வழங்கினார்.

DMK Deputy Secretary of State for Environment provided 1000 saplings for planting along the roadsides

ராணிப்பேட்டை நெடுஞ்சாலை கோட்டத்திற்கு உட்பட்ட சாலை ஓரங்களில் நடுவதற்கு 1000 மரக்கன்றுகளை திமுக மாநில சுற்றுச்சூழல் துணை செயலாளர் வினோத் காந்தி வழங்கினார். 
மேலும், அண்மையில் பலத்த மழை பெய்ததையொட்டி திமுக மாநில சுற்றுச்சூழல் துறை செயலாளர் வினோத்காந்தி ராணிப்பேட்டை நெடுஞ்சாலை கோட்டத்திற்கு உட்பட்ட சாலை ஓரங்களில் நடுவதற்காக 1000 மரக்கன்றுகளை, ராணிப்பேட்டை மாவட்ட நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் லோகநாதன். வாலாஜா உதவி கோட்ட பொறியா ளர்கள் பாலாஜி சிங், சரவணன், உமா செல்வன், உதவி பொறியாளர்கள் நித்தின், அற்புதகுமார், வடிவேல். லிங்கேஸ்வரன் ஆகியோரிடம் நேற்று வழங்கினார். அப்போது வாலாஜா ஒன்றிய குழு தலைவர் சேஷா வெங்கட், துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.