#JUSTIN | Famous choreographer Sivashankar Master has passed away

பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் காலமானார்.

கொரோனா வைரஸ் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்