ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சி அலுவலகத்தில் தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபடும் நகராட்சி பணி புரியும் பணியாளர்களிடம்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் காலை 8. 00 மணி அளவில் தன்னுடைய முகம் அலுவலகத்திலிருந்து சைக்கிளில் புறப்பட்டு வாலாஜா நகராட்சி பணியாளர்களிடம் வந்து கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை நீங்கள் வீடு வீடாகச் சென்று அவர்களை அழைத்து வந்து நடைபெறும் தடுப்பூசி முகாமில் கலந்து தடுப்பூசி செலுத்துக் கொள்ளவேண்டும் என்றும் சிறப்பாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் நகராட்சி பணியாளர்களை கேட்டுக்கொண்டார்.