ராணிப்‌பேட்டை பெல்‌ தொழிற்சாலையில்‌ பதவி உயர்வில்‌ ஒபிசி மக்களுக்கு இட ஓதுக்கீடு வழங்கவேண்டும்‌, பெல்நிறுவனத்தில்‌ உருவாக்கபட்டுள்ள பதவி உயர்வு கமிட்டியில்‌ ஓபிசி சார்ந்த ஒருவர்‌ கூட உறுப்பினர்‌ இல்லாததைகண்டித்தும்‌, ஏபிசி சமுதாயத்தை சார்ந்த மக்களை உள்ளடக்கியதாக மாற்றி அமைக்கவேண்டும்‌. 

தொடர்ந்து ஓபிசி மக்களை வஞ்ச௪ிப்பதை நிறுத்த வேண்‌டும்‌ சமூக ஒற்றுமை பார்வை கொண்ட நிர்வாகமாக பெல்‌ தொழிற்சாலையை கட்ட மைக்க வேண்டும்‌ என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்‌ கைகளை வலியுறுத்தி பெல்‌ நுழைவாயில்‌ முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்‌ நடந்தது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்‌ 50க்கும்‌ மேற்பட்ட ஓபிசி சங்‌ கத்துனர்‌ கலந்துகொண்டனர்‌. 

இந்த ஆர்ப்பாட்டத்தில்‌ பெல்‌ ஓபிசி சங்க தலைவர்‌ தங்‌ கமணி, பொதுச்செயலாளர்‌ பிரகாசம்‌ மற்றும்‌ நிர்வாகிகள்‌ உள்படபலர்‌ கலந்தகொண்ட னர்‌. இந்த ஆர்ப்பாட்டத்தில்‌ கோரிக்கைகள்‌ அடங்கிய கண்‌டன கோஷங்களை எழுப்பினர்‌.