1. புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது?

புரட்டாசி என்பது வெயிலும், காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம். இதனால் புரட்டாசி மாதம் சூட்டை கிளப்பிவிடும்.

புரட்டாசி மாதத்தில் சூரிய வெளிச்சத்தின் வலிமை குறைந்து காணப்படுவதால் செரிமான குறைவும், வயிறு பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அசைவம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

அதனால் தான் நம் முன்னோர்கள் பெருமாளை வழிபட்டு துளசி நீரை பருகச் சொன்னார்கள்.

2. புரட்டாசி மாதத்தில் பெண் பார்க்க செல்லலாமா?

புரட்டாசி மாதத்தில் பெண் பார்க்க செல்லலாம்.

3. புரட்டாசி மாதத்தில் வளைகாப்பு செய்யலாமா?

புரட்டாசி மாதத்தில் வளைகாப்பு செய்யலாம்.

4. புரட்டாசி மாதத்தில் புதிய வீட்டிற்கு குடிப்போகலாமா?

புரட்டாசி மாதத்தில் புதிய வீட்டிற்கு குடிப்போவதை தவிர்க்கவும்.

5. புரட்டாசி மாதம் பெண்கள் வயதிற்கு வரலாமா?

புரட்டாசி மாதம் பெண்கள் வயதிற்கு வரலாம்.

6. புரட்டாசி மாதத்தில் இருசக்கர வாகனம் வாங்கலாமா?

புரட்டாசி மாதத்தில் இருசக்கர வாகனம் வாங்கலாம்.

7. புரட்டாசியில் பெண் குழந்தை பிறக்கலாமா?

புரட்டாசியில் பெண் குழந்தை பிறக்கலாம்.

8. புரட்டாசி மாதத்தில் தாலி பிரித்து கோர்க்கலாமா?

புரட்டாசி மாதத்தில் தாலி பிரித்து கோர்ப்பதை தவிர்த்து மற்ற சுப மாதங்களில் செய்யவும்.