ராணிப்பேட்டை: 

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அணைக்கட்டு சுந்தர விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுமார் 51 கிலோ எடை கொண்ட கொழுக்கட்டையை வைத்து விநாயகருக்கு வழிபாடு செய்யப்பட்டன.
இதில் பக்தர்கள் ஏராளமானோர் கோவிலுக்கு வருகை புரிந்து முககவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து சுவாமியை தரிசனம் செய்து விட்டு சென்றனர்.