அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும்,தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார்.

சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் உயிர் பிரிந்தது.