ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்
மாபெரும் கொரேனா தடுப்பூசி முகம் 12-9-2021 அன்று நடைபெறுவதையொட்டி ஆய்வு கூட்டம், மாவட்ட covid 19 vaccination கண்காணிப்பு அலுவலர், மீன்வளத் துறை கூடுதல் ஆணையர், சஜ்ஜன் சிங் ,ஆர் சவான் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. 
இதில் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் மற்றும் அதிகாரிகளும் ஊழியர்களும் பங்கேற்றனர்.