ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த காவேரிப்பாக்கம் மகேந்திரவாடி கிராமத்தில் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை 66 இவர் விவசாயி குறியாக உள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் வேலூரில் உள்ள கரிகரி மருத்துவமனைக்கு போய் வருவதாக என வீட்டில் சொல்லிவிட்டு நேற்றுமுன்தினம் அங்கிருந்து கிளம்பியுள்ளார் பிறகு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்து அவரை தேடி உள்ளனர்.

அப்போது வீட்டின் அருகே உள்ள ஒரு பம்ப்செட்டில் பரிதாபமாக இறந்து கிடந்ததை பற்றி தகவல் அறிந்த வந்த காவேரிபாக்கம் காவல் ஆய்வாளர் மகாலஷ்மி உத்தரவின்பேரில் காவல் துணை ஆய்வாளர் சீதா மற்றும் ராஜன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.