Tamil Nadu, Ranipet – Bharat Heavy Electronics Limited (BHEL) Recruitment 2021
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
ராணிபேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை சிப்காடில் அமைந்துள்ள பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் (Bharat Heavy Electronics Limited – BHEL) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணியிட விபரங்கள்:
1. கார்பெண்டர் – 1 பதவி
2. மெக்கானிக் ரெப்ரிஜிரேஷன் & ஏர் கண்டிஷனிங் – 3 பதவிகள்
3. மெக்கானிக் மோட்டார் வெகிக்கல் – 4 பதவிகள்
4. மெஷினிஸ்ட் – 9 பதவிகள்
5. டர்னர் – 5 பதவிகள்
6. வெல்டர் கேஸ் & எலெக்ட்ரிக் – 26 பதவிகள்
7. எல்ட்ரீஷியன் – 19 பதவிகள்
8. பிட்டர் – 68 பதவிகள்
9. எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் – 7 பதவிகள்
10. இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக் – 7 பதவிகள்
மொத்த எண்ணிக்கை: 149 பணியிடங்கள்
கல்வித் தகுதி:
1. கார்பெண்டர்
2. வெல்டர் கேஸ் & எலெக்ட்ரிக்
மேற்கண்ட பதவிகளுக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
3. மெக்கானிக் ரெப்ரிஜிரேஷன் & ஏர் கண்டிஷனிங்
4. மெக்கானிக் மோட்டார் வெகிக்கல்
5. மெஷினிஸ்ட்
6. டர்னர்
7. எல்ட்ரீஷியன்
8. பிட்டர்
9. எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்
10. இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக்
மேற்கண்ட பதவிகளுக்கு 10 ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பாடப் பிரிவில் படித்து தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விகிதம்:
மத்திய அரசின் வழிகாட்டின்படி NAPS-ன் விதிமுறைப்படி மாத ஊதியமாக
1. கார்பெண்டர்
2. வெல்டர் கேஸ் & எலெக்ட்ரிக்
மேற்கண்ட பதவிகளுக்கு குறைந்தப் பட்சம் ரூ. 5,000 முதல் அதிகப்பட்சம் ரூ. 7,700 வரை வழங்கப்படும்.
3. மெக்கானிக் ரெப்ரிஜிரேஷன் & ஏர் கண்டிஷனிங்
4. மெக்கானிக் மோட்டார் வெகிக்கல்
5. மெஷினிஸ்ட்
6. டர்னர்
7. எல்ட்ரீஷியன்
8. பிட்டர்
9. எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்
10. இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக்
மேற்கண்ட பதவிகளுக்கு குறைந்தப் பட்சம் ரூ. 6,000 முதல் அதிகப்பட்சம் ரூ. 8,050 வரை வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பயிற்சிப் பதவிக்கு விண்ணப்பிக்கும் முன்பு முதலில் (NSDC இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம்) https://apprenticeshipindia.org என்ற இணையத்தளத்தில் தங்களை பதிவு செய்ய வேண்டும் இது கட்டாயமாகும். மேற்கண்ட இணையதளத்தில் வெற்றிகரமாக நீங்கள் பதிவு செய்தப்பின் உங்களுக்கு ஒரு பதிவு எண் (Enrollment Number) வழங்கப்படும். இந்த பதிவு எண்ணுடன் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.
தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.09.2021
1. கார்பெண்டர் பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
2. வெல்டர் கேஸ் & எலெக்ட்ரிக் பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
3. மெக்கானிக் ரெப்ரிஜிரேஷன் & ஏர் கண்டிஷனிங் பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
4. மெக்கானிக் மோட்டார் வெகிக்கல் பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
5. மெஷினிஸ்ட் பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
6. டர்னர் பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
7. எல்ட்ரீஷியன் பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
8. பிட்டர் பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
9. எலெக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
10. இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக் பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
தயவுசெய்து இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து யாரேனும் ஒருவரின் வாழ்வில் ஒளி விளக்கேற்றுங்கள்..