இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42051 ஆகவும், சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 41087 ஆகவும் உள்ளது.
வீடுகள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 221 ஆக உள்ளது.
முக்கியமாக , மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 743ஆக அதிகரித்துள்ளது.