சிறுவன்‌ சிறுநீர்‌ கழித்த தகராறில்‌ வாலிபரைக் கத்தியால்‌ தாக்கியவரை காவல்துறை‌ கைது செய்தனர்‌.

ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல்‌ மோட்டூர்‌- அம்மூர்‌ ரோடு பகுதியைச் சேர்ந்தவர்‌ பழனி(45). இவரது: 15 வயதுடைய மனநிலை பாதிக்கப்பட்ட சிறுவன்‌, கதிர்‌. 'வேலு(50) என்பவர்‌ வீட்டின்‌ அருகே அடிக்கடி சிறுநீர்‌. குழித்துவிட்டுச் செல்வதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்றும்‌ இவர்‌ கதிர்வேலின்‌ வீட்டின்‌ அருகே சிறுநீர்‌ கழித்துவிட்டு சென்றதால்‌, கதிர்வேல் பழனியிடம்‌. தட்டி கேட்டார்‌. அப்போது அவர்களுக்கிடையே தகராறு, ஏற்பட்டது.

'இதில்‌ ஆத்திரமடைந்த கதிர்வேல்‌, பழனியை கைகள்ளாலும்‌ கத்தியாலும்‌ சரமாரியாக வெட்டினார்‌. இதில்‌. படுகாயமடைந்த பழனியை அங்கிருந்தவர்கள்‌ மீட்டு. வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த. னர்‌. இதுகுறித்து பழனி நேற்று மாலை ராணிப்பேட்டை காவல்‌ நிலையத்தில்‌ புகார்‌ அளித்தார்‌. அதன்பேரில்‌: சப்‌-இன்ஸ்பெக்டர்கள்‌ இருசப்பன்‌ வழக்குப்பதிவு செய்து, கதிர்வேலுவை கைது செய்து ராணிப்பேட்டை நிதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்‌.