இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய கட்டிடப்பணிகள் நெல் உற்பத்தியாளர்கள் சங்க விதை நெல் அருங்காட்சி மற்றும் ஆர்க்காடு முதல் திண்டிவனம் சாலை அடித்தள ஜல்லி போடும் பணிகளை ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் அவர்களும் மாண்புமிகு கைத்தறிமற்றும் துணிநூல்துறைஅமைச்சர் ஆர். காந்தி
நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டரன் புஷ்பராஜ் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் JL. ஈஸ்வரப்பன் மற்றும் கழக முன்னோடிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.