ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரத்தில் தமிழ்நாடு அரசு கொரோனா வைரஸ் காரணமாக முழு ஊரடங்கு அறிவித்தது அதன் ஒரு பகுதியாக ஆற்காடு பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் விதிகளை மீறி முக கவசம் அணியாமல் இருந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதில் ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி மற்றும் வருவாய் அலுவலர்கள் உடனிருந்தனர்.