ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையம் அருகில் ஏபிஜே அப்துல் கலாம் டிரஸ்ட் சார்பில் அப்துல் கலாம் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஜிகே உலக பள்ளி இயக்குனர் சந்தோஷ் காந்தி கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி அவருடைய திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்றுகள் அப்துல் கலாம் நினைவாக வழங்கினர் மேலும் இதில் திமுக பிரமுகர்கள் பூங்காவனம் , ஏர்டெல் குமார், கிருஷ்ணன் விசிக அரக்கோணம் தொகுதி செயலாளர் ரமேஷ் கர்ணா ஏபிஜே அப்துல் கலாம் சமூக சேவை அமைப்பினர் பங்கேற்றனர்.