ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பூசாரிகள் பேரமைப்பு சார்பில் மாவட்டத் தலைவர் பெருமாள் தலைமையில் கோரிக்கை மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது.
தமிழகத்தில் அரசு கட்டுப்பாட்டில் இல்லாத திருக்கோயில்களில் பூஜை செய்யும் பூசாரிகளின் அடிப்படை கோரிக்கைகளை தங்களின் வாயிலாக அரசின் பரிசினைக்கு முதலமைச்சருக்கு அனுப்பி பூசாரிகளின் வாழ்க்கை வளம் பெற உதவி செய்திட வேண்டுமென மனு அளித்தனர்