சென்னை : நான்கு மாவட்ட போலீஸ் எஸ்.பி.,க்கள் உட்பட, ஐ.பி.எஸ்., அதிகாரிகள், 12 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பெயர் - தற்போதைய பதவி - புதிய பதவி

சுமித்சரன் - ஐ.ஜி., ரயில்வே - ஐ.ஜி., ஊர்க்காவல் படை, சென்னை

தினகரன் - ஐ.ஜி., பொருளாதார குற்றப்பிரிவு, சென்னை - ஐ.ஜி., சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு

கயல்விழி - டி.ஐ.ஜி., ஆயுதப்படை, திருச்சி - டி.ஐ.ஜி., பயிற்சி, சென்னை

சீனிவாசன் - எஸ்.பி., திருவாரூர் மாவட்டம் - எஸ்.பி., திண்டுக்கல் மாவட்டம்

விஜயகுமார் - எஸ்.பி., சி.பி.சி.ஐ.டி., சென்னை - எஸ்.பி., திருவாரூர் மாவட்டம்

ரவலி பிரியா காந்தபுனேனி - எஸ்.பி., திண்டுக்கல் மாவட்டம் - எஸ்.பி., தஞ்சாவூர் மாவட்டம்

தேஷ்முக் சேகர் சஞ்சய் - எஸ்.பி., தஞ்சாவூர் மாவட்டம் - எஸ்.பி., ராணிப்பேட்டை மாவட்டம்

ஓம் பிரகாஷ் மீனா - எஸ்.பி., ராணிப்பேட்டை மாவட்டம் - எஸ்.பி., சைபர் கிரைம், சென்னை

விக்ரமன் - துணை கமிஷனர், அடையாறு, சென்னை - எஸ்.பி., சி.பி.சி.ஐ.டி., சென்னை

தேவராணி - எஸ்.பி., சென்னை மெட்ரோ ரயில் - எஸ்.பி., சைபர் கிரைம், சென்னை

அருண்பாலகோபாலன் - எஸ்.பி., சைபர் கிரமை், சென்னை - துணை கமிஷனர், புனித தோமையார் மலை, சென்னை

சியாமளா தேவி - எஸ்.பி., நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, சென்னை - துணை கமிஷனர், மகளிர் மற்றும் குழந்தைகள் மீதான குற்ற தடுப்புப் பிரிவு, சென்னை