ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரத்தில் இயங்கி வரும் வசந்த் கோ கடையில் பணி புரியும் ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கையான முக கவசம், சமூக இடைவெளி பின் பற்றாமல் ஷோரூம் முழுவதும் குளிர்சாதன வசதியுடன் கதவுகள் திறந்த நிலையில் இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை விதித்தது அதை இவர்கள் பின்பற்றாததால்.

ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி
ரூ. 5700 அபராதம் விதித்தார் ஆற்காடு வருவாய் அலுவலர்கள் உடனிருந்தனர்.