ராணிப்பேட்டையில் உள்ள பிரிபல நிறுவனதில் கீழ்க்காணும் விவரப்படி காலியாக உள்ள பணியிடத்தினை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. 

கீழ்க்காணும் விவரப்படி பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிறுவனத்தின் பெயர்: 
Indus Info Management SolutionsAssured 

கல்வித் தகுதி : B.COM,  with Tally,GST knowledge

பாலினம் : ஆண்

வேலை : நிரந்தரம்

அனுபவ ஆண்டு: 3

வேலை இடம்: ராணிப்பேட்டை

சம்பள விவரங்கள்: 15000/-

விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள e-mail முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்

rajarajan@indusinfohr.com
http://indusinfohr.com/
9443227352

Need Accounts Executive (Male ) for a Manufacturing Company at Ranipet.Tally,GST experience required. Minimum 3 years experience. Salary : 15k. Interested please share resume to rajarajan@indusinfohr.com
Call : 9443227352