கோவிஷீல்டு 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான அவசகாசம் 90 நாட்களாக அதிகரிக்கப்பட்ட நிலையில், இனி 2-வது டோஸ் தடுப்பூச்சிக்கு 84 நாட்களுக்கு பிறகே ஆன்லையில் முன்பதிவு செய்யமுடியும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

"2வது தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்துவதற்கு 84 நாட்களுக்கு பிறகே ஆன்லைன் அப்பாயிண்மென்ட் தொடங்கப்படும் என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. கோவீஷீல்டு 2வது டோஸ் தடுப்பூசிக்காக ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் வேறு தேதிக்கு மாற்றிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.