நடிகர், இயக்குநர் மற்றும் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜின் மனைவி சிந்துஜா கொரோனாவால் காலமானார். இவருக்கு வயது 38.