பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு காலமானார்

கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணம்.

விவேக் இறந்து போனப்ப, தந்தி டிவில உக்காந்து, விவேக் பத்தி பேசிட்டு இருந்தாரு!

இந்த கொரோனா இன்னும் எத்தன பேத்த காவு வாங்க போகுதுனு தெரியல😢😢😢
RIP