பட்டாசு கடையில் தீ விபத்து; 3 பேர் பலி

காட்பாடியை அடுத்துள்ள லத்தேரியில் பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த கோர விபத்தில், கடை உரிமையாளர் மோகன் ரெட்டி மற்றும் அவரின் பேரக்குழந்தைகள் இருவர் என 3 பேர் உயிரிழந்தனர்.