சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு சென்னையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தேர்தலுக்கு பிறகு கடுமையாக அமல்படுத்தப்படும் என்றும் அந்த கசப்பான அனுபவத்தை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.