அ.தி.மு.க. எம்.பி காலமானார் 
வாலாஜா அருகே பிரசாரத்தில் ஈடுபட வந்த போது மாரடைப்பால் மரணம் அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் முகமது ஜான் மாரடைப்பால் காலமானார் 

இந்தச் சம்பவம் அ.தி.மு.கவினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.