ராணிப்பேட்டை பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்குத் தேர்தல்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி வாக்குப்பதிவு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

 
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் தேர்தல்குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி வாக்குப்பதிவு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இதில் ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியரும் ஆன கிளாஸ் நடராஜ் கலந்துகொண்டு மாதிரி வாக்குச் சாவடி முகாமில் மாதிரி வாக்கினை செலுத்தி துவங்கி வைத்தார்.
இதில் பேருந்து நிலையத்தில் உள்ள ஏராளமான பொதுமக்கள் மாதிரி வாக்கு செலுத்தி விழிப்புணர்வு அடைந்தனர்.