ராணிப்பேட்டை , பிப் .18 : ராணிப் பேட்டை மாவட்ட எஸ்பியாக மயில் வாகனன் பணியாற்றி வந்தார் . தற்போது , இவர் கோவை மாநகர துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் . 

அவருக்கு பதிலாக சேலம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு எஸ்பிசிவகுமார் , ராணிப்பேட்டை மாவட்ட புதிய எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் .


ராணிப்பேட்டை இவரை அன்புடன் வரவேற்கிறது.