ராணிப்பேட்டை: காவேரிப்பாக்கம் முதல் சோளிங்கர் வரை செல்லும் சாலை விரிவாக்கம் பணி இன்று முதல் நடைபெற்று வருகிறது.

 
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த திருபார்கடல் பாலாற்றின் பகுதியில் இருந்து திருவள்ளுர் மாவட்டம் திருத்தணிகைக்கு ராட்சத குழாய் மூலம் குடிநீர் எடுத்து செல்லும் பைப் லைன் அமைக்கப்பட்டது.

இதனால் தமிழக நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்கப்பனிகல் நிறுத்தப்பட்டு இருந்தது பைப் லைன் அமைக்கும் பணி நிறைவடைந்தது. இந்த நிலையில் மீண்டும் காவேரிப்பாக்கம் முதல் சோளிங்கர் வரை செல்லும் சாலை விரிவாக்கம் பணி இன்று முதல் நடைபெற்று வருகிறது.