ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தமாக 29.8 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல்.
ராணிப்பேட்டை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் திடீரென பெய்ய தொடங்கிய மழைஆனது சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்தது.

இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் மொத்தமாக 29.8 மில்லி மீட்டர் அளவிற்கு மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது திடீரென பெய்த கனமழையால் ஆங்காங்கே உள்ள நீர் நிலைகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

RANIPET DISTRICT RAINFALL REPORT IN MM ON 03/01/2021 7 am 24 hrs 

1. Arakkonam: 3.6
2. Arcot. : 1.5 
3. Kaveripakkam: 8.0 
4. Sholingur: 3.0 
5. Wallajah 16.3 
6. Ammur. : 1.2
7. Kalavai. : 6.2 
Total : 29.8 mm
Averagee: : 4.25 mm

DEOC 
Ranipet