ராணிப்பேட்டை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறாமல் இருந்து முறையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட எஸ்பி மயில் அவர்களை ஐஜி நாகராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் பல்வேறு அசம்பாவிதம் நடைபெறாமல் பராமரிப்பதற்காக காவல்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்றது. 

இதில் ஒரு பகுதியாக ராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி மயில்வாகனன் உத்தரவின்பேரில் முறையாக செயல்பட்ட எந்தவிதமான அசம்பாவிதமும் இன்றி புத்தாண்டு புது வருடமாகவே கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, ஐஜி நாகராஜ் அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார் இதேபோன்று மேலும் பல்வேறு சாதனைகளைப் புரிய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.