வாலாஜா: வாலாஜாபேட்டை அடுத்த கீழ்புதுப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 12.01.2021 இன்று அனுமன் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது.
வாலாஜாபேட்டை அடுத்த கீழ்புதுப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 12.01.2021 இன்று அனுமன் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது பக்தர்கள் கலந்துகொள்ள பீடத்தின் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் 12 2021 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற உள்ளது, இதில் 1008 லிட்டர் பால் அபிஷேகம் 1008 ஐஎங்கர் மாலை 1008 எலுமிச்சைபழ மாலை 1008 வடை மாலை வெற்றிலை துளசி மாலை மற்றும் கண்காட்சி சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற உள்ளது, அதை தொடர்ந்து உலக நன்மை வேண்டி அனுமன் ஹோமம் நடைபெற உள்ளது எனவே பக்தர்கள் கலந்து கொள்ளுமாறு பீடத்தின் சார்பாக அழைப்பு விடுபட்டுள்ளது.