ராணிப்பேட்டை மாவட்டத்தில் 12 வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் 13 முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக இளநிலை வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார் அங்கு பணிபுரிந்த இருந்தார் ராணிப்பேட்டை சார் ஆட்சியர் அலுவலகம் மாற்றப்பட்டுள்ளனர்.

இதேபோல மாவட்டத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் 13 பேரும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் புதியதாக பணிமாறுதல் பெற்ற அனைவரும் உடனடியாக அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் சென்று பதவி ஏற்குமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கான உத்தரவினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு புஷ்பராஜ் அவர்கள் பிறப்பித்துள்ளார்.