ஆற்காடு: ராமாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள 500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்.
ராமாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான காலபைரவருக்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ராமாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள குளிர்ச்சிலிங்கேஸ்வரர் திருக்கோயில் ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை யொட்டி முக்குளிப்பு சித்தர் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டார்.

நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.