ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் 


சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயிலில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது . இதையொட்டி உற்சவர் பக்தோசித பெருமாள் ஸ்ரீஆண்டாள் நாச்சியார் சிறப்பு அலங்காரத்தில் சன்னதியில் இருந்து நான்கு கால் மண்டபத்திற்கு எழுந்தருளினர்.