வேலூர் : மாணவர்களின் தனித்திறனை ஊக்குவித்த தன்னார்வலருக்கு பாராட்டு குவிந்து வருகிறது . 

மாணவர்களின் தனித்திறனை ஊக்குவித்த தன்னார்வலர்


வேலூர் மாநகர பகுதியில் அமைந்துள்ள ஆர்எஸ் நகர் பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கல்விக்கு அப்பாற்பட்ட தனித்திறன்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ஓவியப் புத்தகம் , ஓவியம் வரைய பயன்படுத்தப்படும் வண்ண சாயங்கள் மற்றும் இனிப்புகளை இன்று தன்னார்வலர் தினேஷ் சரவணன் அவர்கள் நேரில் வழங்கினார் .