வேலை - Junior Research Fellow

கல்வித் தகுதி - B.Tech/B.E , M.E / M.Tech , MS 

சம்பளம் - மாதம் ரூ .25,000

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் - 15-01-2021 

விண்ணப்பிக்க விரும்புவோர் http://careers.vit.ac.in என்ற இணைய முகவரியில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ , கல்வித்தகுதி உள்ளிட்ட இதர விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம் .