வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த அம்பேத்கர்நகர் பகுதியை சேர்ந்த அலெக்ஸ் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது . அச்சமயம் சக்திவேல் அவர்களின் 18 வயது மகன் அப்பு என்பவர் அலெக்ஸை கத்தியால் குத்தியதில் அலெக்ஸ் உயிரிழந்துள்ளார் . 

உயிரிழந்த அலெக்ஸ் அவர்களுக்கு மூன்று பெண்குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும் . போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர் .