நெல்லூர்பேட்டை ஏரியில் திடீர் கசிவு - மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஏரி சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்டது . இந்த ஏரியில் திடீரென நீர் கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் விரைந்து சென்று பார்வையிட்டார் .
Vellore District Gudiyatham Nellorepet Lake covers an area of about 400 acresSudden Leak in Nellorepettai Lake. Following the sudden water leak in the lake, the District Collector rushed to visit.