லாரியில் ஏற்றி வந்த கருங்கல் கம்பங்கள் சரிந்து 3 தொழிலாளர்கள் பலி


அணைக்கட்டு அருகே , ஆந்திர மாநிலத்தில் இருந்து லாரியில் ஏற்றி வரப்பட்ட கருங்கல் கம்பங்கள் சரிந்து 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.